Tag: பசும்பொன்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.தேவர் நினைவிடத்தில்...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை! பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.தேவர் நினைவிடத்தில்...
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணைக் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவரின் நினைவிடத்தில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்...
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முத்துராமலிங்க தேவரின்...
தேவர் ஜெயந்தி, குருபூஜை: தங்கக் கவசத்தைப் பெற்ற அதிமுக!
அக்டோபர் 30-ம் தேதி தேவர் சிலைக்கு அணிவிப்பு – பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது...
பசும்பொன் தேவர் குருபூஜைக்கு முதலமைச்சர் விஜய் வருவது உறுதியில்லை! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வுராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுப்...
