Tag: பசுவின் கோமியம்

கோமியம் குடிச்சா நோய்கள் போய்டும்…சர்ச்சையில் சிக்கிய ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி! காம “மோடி“ என கலாய்த்த செல்வப்பெருந்தகை

ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு காமகோடி தகுதியற்றவர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு...