Tag: படப்பிடிப்பு வதந்தி

ரஜினிகாந்த் – அஸ்வத் மாரிமுத்து இடையே மோதலா? ‘தர்மன்’ படப்பிடிப்பு குறித்து பரவிய தகவல்களுக்கு நடிகர் தரப்பு மறுப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படம் குறித்துப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு...