Tag: பட்டாசு விபத்து
பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டுவெடி வெடித்து பயங்கர விபத்து… 4 பேர் உடல் கருகி பலி!
ஆவடி அருகே பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து விபத்திற்குள்ளானதில் பட்டாசு வங்கவந்த 2 பேர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை பட்டாபிராம் தண்டுரை,...