Tag: பத்திரிகையாளர் குபேந்திரன்
அடுத்த தலைமுறைக்கு பெரியார் தெரியக்கூடாது… பாஜகவின் ஏஜெண்டாக மாறிய சீமான்… உண்மையை உடைக்கும் குபேந்திரன்!
இளம் தலைமுறையினர் மத்தியில் பெரியார் சென்று சேறுவதை தடுக்கவே பெரியார் குறித்த அவதூறுகளை பாஜக பரப்புவதாகவும், அவர்களது ஏஜெண்டாக சீமான் செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறு பிரச்சாரம்...