Tag: பரிகார பூஜை

கண் திருஷ்டி போக்க பரிகார பூஜை செய்வதாக கூறி பணம், நகை திருட்டு

ஈரோட்டில், கை கால் வலி குணமாகவும், கண் திருஷ்டி போக்கவும் பரிகாரம் செய்வதாக கூறி, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் நகை மற்றும் பணம் பறித்த ஆசாமியை போலீசார்...