Tag: பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்
பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்
சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பிராட்வே பல்நோக்கு...