Tag: பள்ளி விடுமுறை
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குச் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை
அரசுப் பள்ளிகள்,...
