Tag: பழைய ஓய்வூதியத் திட்டம்

“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சொத்து விவரங்கள் விவகாரம்: அரசின் நடவடிக்கையைப் பொறுத்து போராட்டம் நடத்தப்படும்” – ஆசிரியர் சங்க நிர்வாகி அண்ணாமலை எச்சரிக்கை!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு தொடர்பாக, அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொறுத்துப் போராட்டம் நடத்தப்படும்...