Tag: பஷார் அல்-அசாத்
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை: மனித குலத்திற்கு எதிரான குற்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு!
சிரியாவில் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து கடந்த 2024 டிசம்பரில் கவிழ்க்கப்பட்ட முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
