Tag: பிஆர்எஸ்

“தெலங்கானாவுக்கு அநீதி இழைக்கப்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டோம்”: தொகுதி மறுவரையறைக்கு கே.டி. ராமராவ் ஆதரவு; பிஆர்எஸ் எம்பிக்கள் வாக்களிப்பு

தொகுதி மறுவரையறை முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாரத் ராஷ்டிர சமிதி (BRS) செயல் தலைவர் கே.டி. ராமராவ் (KTR), தெலங்கானா மற்றும் தென் மாநிலங்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்....