Tag: பியூஸ் கேரியர்

கன்னியாகுமரியில் நள்ளிரவில் மின்தடை ஏற்படுத்திய மர்ம நபர் – சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

கன்னியாகுமரி மெயின் ரோடு பகுதியில் வீடுகள் மற்றும் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த பியூஸ் கேரியர்களைப் பிடுங்கி மின்தடை ஏற்படுத்திய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள...