Tag: பிரசவ

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளுக்காக சுகாதாரத் துறையின் சிறப்பு உத்தரவு…

பருவமழைக் காலத்தை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தியாளர்களிடம் பேசியபோது, ”மழைக் காலங்களில் அரசு...