Tag: பிரிட்டன் சாகச வீரர்
28 ஆண்டுகள்… 29 நாடுகள்… 50,000 கி.மீ. பயணம்! நடந்து, நீந்தி சொந்த ஊர் திரும்பிய பிரிட்டன் சாகச வீரர்!
உலகைச் சுற்றி வருவதற்காக 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து பயணம் மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த சாகச வீரர் கார்ல் புஷ்பி (Karl Bushby), சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தனது சொந்த...
