Tag: பிஹார் விபத்து
பிஹாரில் மேம்பாலம் கட்டும் பணியில் பயங்கர விபத்து! 8 தொழிலாளர்கள் படுகாயம் – 2 பேர் கவலைக்கிடம்!
பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கீழ் நான்கு வழிச்சாலைக்காகக் கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப் பணியின் போது லாஞ்சர் மற்றும் கான்கிரீட் பீம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்...
