Tag: பி.எல்.சந்தோஷ்

கேசவவிநாயகத்தை தூக்கி அடிச்சது யார்? அ.மலைக்கு கல்தா! உள்குத்து தொடங்கிடுச்சு! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாகவே கேசவ விநாயகத்தின் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனலுக்கு...