Tag: ' பீரங்கி

​இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்: அமெரிக்காவிடம் இருந்து ‘எக்ஸ்காலிபர்’ பீரங்கி குண்டுகள் கொள்முதல்!

எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து 216 அதிநவீன M982A1 Excalibur பீரங்கி குண்டுகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.இந்த...