Tag: புகைமூட்டம்
தீபாவளிக்குப் பின் கடுமையான நிலையை எட்டிய டெல்லி காற்றுத் தரம்: உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி விடிய விடிய வெடிக்கப்பட்ட பட்டாசுகள்!
தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களைத் தொடர்ந்து நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றுத் தரக் குறியீடு (AQI) 400-ஐத் தாண்டி 'கடுமையான' (Severe) பிரிவை எட்டியுள்ளதால், நகரம் முழுவதும் அடர்ந்த...
