Tag: புதின் மோடி
“மோடிக்கு நல்ல யோசனைகள் உள்ளன”.. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி – புதின் பாராட்டு
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார். உக்ரைன் மோதலுக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை கண்டறிவதற்கான...
