Tag: புதிய கல்விக்கொள்கை
மும்மொழி கொள்கை: பாஜகவின் திசைத்திருப்பும் அரசியல்! விளாசும் தராசு ஷியாம்!
இன்றைய நிலையில் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி உள்ளதாகவும், அதில் இருந்து திசை திருப்ப கல்விக்கொள்கை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில்...
மோடின்னு நினைச்சியா? 29 நிமிடம் தாண்டவம் ஆடிய பி.டி.ஆர்!
அரசியலமைப்பு சட்டத்தை மீறி தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பிரபல Wire...
முகமூடி இந்தி ! ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம் ! – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...
தர்மேந்திர பிரதானின் அந்த வார்த்தை… பொளந்துகட்டிய தமிழ்நாடு!
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த மத்திய பாஜக அரசும், தமிழக பாஜக...
2035ல் தமிழ்நாடு – மோடியின் சிக்னல்… எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி.!
1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திருச்சி சிவா...
வரி தர முடியாது! ராஜ்பவன் பட்ஜெட் கட்! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை செல்லும் என அரசியலமைப்பு சட்டத்தில் விலக்கு பெற்றுள்ளதால், மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழகம் மத்திய...