Tag: புதிய மின் நிலையம்

தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும்! முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தின் அதிகரித்து வரும் மின் நுகர்வைக் கையாளவும், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் மின்சாரத் துறையில் பல்வேறு முக்கிய திட்டங்களை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.தூத்துக்குடியில் ரூ.20,800...