Tag: பூசல்

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…

அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்தி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா...