Tag: பெரியார் அறிவுலக நூலகம்
கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு புகார் – ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே மோதல் தீவிரம்!
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி மற்றும் தரமற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆளும் தவெக தரப்பும், இந்த...
