Tag: பெற்றோர் பாதுகாப்பு

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை! கேரள முதல்வர் வி.டி.சதீசன் அறிவிப்பு!

கேரளாவில் பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும்...