Tag: பொதுக்கூட்டங்கள்
பொதுக்கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் வரை வைப்புத்தொகையா? – அன்புமணி காட்டம்
பொதுக்கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் விதிகள் வகுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசியலை வணிகமயமாக்கத் துடிக்கக் கூடாது என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி...
