Tag: போகாதீர்

சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு துணை போகாதீர் – அன்புமணி வலியுறுத்தல்

சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று  பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,” தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில்...