Tag: போலீசார் தேடுதல்
அரசு மருத்துவமனையில் இருந்து போக்சோ கைதி தப்பியோட்டம் – வலைவீசி தேடும் போலீசார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கில் கைதான நபர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிபோக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நபர், உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில்...
