Tag: ப.சிதம்பரம் எதிர்ப்பு
“குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியதற்குத் தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?” – தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு!
புது தில்லி:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்மாநிலங்கள், தொகுதி மறுவரையறை (Delimitation) என்ற பெயரில் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்று மூத்த காங்கிரஸ்...
