Tag: மஞ்சள் சந்தை
ஈரோடு மஞ்சள் சந்தையில் தொடர்ந்து 2வது நாளாக புதிய உச்சம்! ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.800 உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.800 வரை விலை உயர்ந்து, அதிகபட்சமாக ரூ.22,909-க்கு விற்பனை செய்யப்பட்டது. மஞ்சளுக்கு...
