Tag: மணலி சிறுமி வழக்கு

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை – திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மணலி பகுதியில், கடந்த 2018-ஆம் ஆண்டு வீட்டுக்குள் புகுந்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், பீட்டர் (22) என்ற இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து...