Tag: மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
பா.ஜ.க.- அதிமுகவை கண்டித்து டிச. 24ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசு - அதிமுகவை கண்டித்து வரும் 24ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
