Tag: மதுபானம் | TASMAC
டாஸ்மாக் தனியார்மயமாக்கலும், தமிழக அரசுக்கான ஆலோசனைகளும்!
அம்மா கோபி
மூத்த பத்திரிகையாளர்
மதுபான வணிகத்திலிருந்து படிப்படியாக விலகி, அதைத் தனியார் வசம் ஒப்படைக்க தவெக அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. இது, மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் மிகப்பெரிய திருப்புமுனையாகப்...
