Tag: மதூர் சத்தியா

விஜய் கையால் விருது பெற்றது அருவெறுப்பாக இருந்தது… அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர் சத்யா விளாசல்!

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தங்களது அரசியல் கணக்குகளை தீர்க்க பயன்படுத்திக் கொண்டதாக, அம்பேத்கரிய செயல்பாட்டாளர் மதூர் சத்தியா குற்றம்சாட்டியுளார்.விகடன் பிரசுரம்  வெளியிட்டுள்ள எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்...