Tag: மனநலம்
தனக்குப் பிடித்ததை உணர்வதும், பிடிக்காததை உறுதியாக மறுப்பதும் வலிமையின் அடையாளம் – நடிகை ரம்யா கிருஷ்ணன்
தனக்குப் பிடித்தமான விஷயங்களைத் தெளிவாக உணர்வதும், பிடிக்காதவற்றைத் தயக்கமின்றி உறுதியாக மறுப்பதும் ஒருவரின் உண்மையான வலிமையின் அடையாளம் என நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தனது திரைப்பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், பெண்களின் மனநலம்,...
