Tag: மனிதநேய மக்கள் கட்சி
கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பாஜகவுக்கு பிடிக்கவில்லை – ஜவாஹிருல்லா
பி.எம் ஸ்ரீ திட்டத்தில், தமிழ்நாடு கட்டாயமாக இணைய வேண்டும் என இன்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது, தமிழகத்தை வஞ்சிப்பதையே காட்டுகிறது.கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பாஜகவுக்கு பிடிக்கவில்லை-மனிதநேய மக்கள் கட்சி...