Tag: மனித குலம்

2030-க்குள் மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு 50% ஆபத்து? – செயற்கை நுண்ணறிவு குறித்து ஆய்வாளர் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி மனிதகுலத்தின் எதிர்காலத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும், உரிய கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழிவையோ அல்லது தனது கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் இழக்கும் நிலைக்கோ...