Tag: மருத்துவப் பணியிடங்கள்
தமிழகத்தில் 2,500 மருத்துவப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை; வேலூரில் அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.மேலும், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும்,...
