Tag: மலர் அலங்காரம்

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: 15 டன் வண்ண மலர்களால் ஜொலிக்கும் கோயில் வளாகம்!

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் வண்ண மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.ராஜகோபுரத்தில் 75 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலர் மாலை...