Tag: மலைகள்
மலைகள் காணாமல் போனது பினாமி பெயரில்தான்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மலைகள் மற்றும் குன்றுகள் சட்டவிரோதமாகக் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போனது குறித்த கேள்விக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் காரசாரமான பதிலை அளித்துள்ளார்.செய்தியாளர்...
