Tag: மழை முன்னறிவிப்பு

வெப்பத்தைத் தணித்து சென்னையை குளிர்வித்த மழை! வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்திற்கு இடையே, நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.சென்னையின்...

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான சூழல் உருவாகி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை (அக்டோபர் 7) தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக...

அக்டோபர் 20-க்குள் மழை தொடங்கும்? தமிழகத்திற்கு வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ந்தேதிக்குள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான சாதகமான வானிலை சூழல்கள் தற்போது உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தென்மேற்கு பருவமழை...

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும்...

செப்டம்பர் 12 முதல் மீண்டும் மழை! அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்குமா பருவமழை?

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது. செப்டம்பர் 12-ம் தேதி நிலவரப்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி காரணமாக தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல...

தமிழகத்தில் செப்டம்பர் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான...