Tag: மாட் ஹென்றி

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் காலி! ரோஹித், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் – ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிகரமான சாதனை படைத்துள்ளது.நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற இந்தப் போட்டியில்...