Tag: மாநகராட்சி நடவடிக்கை
அதிகனமழை இருக்கும் எனக் கூறினோம்; ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை” – சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி
சென்னையில் பெய்து வரும் கனமழையின் தீவிரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.மழை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
