Tag: மாநாட்டு மலர்
தவெக கூட்டணியில் விசிக: ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு மலர்’ வெளியீட்டு விழாவில் திருமாவளவனுக்கு அபூர்வப் பரிசு!
5 தலைவர்களின் 1,15,000 புகைப்படங்களால் உருவான திருமாவளவனின் உருவப்படம் வழங்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்மையில் நடைபெற்ற ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின்’ மலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.தவெக கூட்டணி...
