Tag: மித்ரன் R ஜவகர்
100 கோடி வசூலை அள்ளிய இயக்குனருடன் இணையும் மாதவன்….. டைட்டில் குறித்த அப்டேட்!
தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக இருப்பவர் மித்ரன் R ஜவகர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம்...
