Tag: மின்துறை சர்ச்சை

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா? மக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமை குறித்து திருமுருகன் காந்தி எச்சரிக்கை!

தமிழகத்தில் அக்டோபர் மாத மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பொதுச் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 வரை கொடுத்து வாங்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய அதிக விலைக்...