Tag: மிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு
+2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது – சென்னை உயர்நீதிமன்றம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான...