Tag: முகமது செரிப்

‘டோரதி’ கதை திருட்டு புகார்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது போலீஸ் கமிஷனரிடம் மனு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தின் கதைக்கரு தனது குறும்படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் முகமது செரிப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்...