Tag: முதல்வர் வாய்ப்பு

அரசியல் சக்தியாக வலிமை பெற்றால் மட்டுமே பட்டியல் இனத்தவருக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்கும்: தொல். திருமாவளவன் எம்.பி பேட்டி

கோவை வேலந்தாவளத்தில் நடந்த யோகா கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.நிகழ்வின் விவரங்கள் கோவை வேலந்தாவளம் பகுதியில் நடைபெற்ற யோகா...