Tag: முன்னாள் எம்பி
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி ஸ்மிருதி ரானி பதிலளித்துள்ளார்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் காரசாரமான விவாதம்...
