Tag: மும்பை கேப்டன்
மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்! சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் புதிய பொறுப்பு!
இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், 2026-27 உள்ளூர் கிரிக்கெட் சீசனில் மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய்...
